Bharathi Vilakkam

Bharathi Vilakkam

Shuddhananda Bharati

10,28 €
IVA incluido
Disponible
Editorial:
Nilan Publishers
Año de edición:
2026
Materia
Estudios literarios: poesía y poetas
ISBN:
9788118040910
10,28 €
IVA incluido
Disponible
Añadir a favoritos

புதுச்சேரியிலிருக்கும் ஸ்ரீ சுத்தானந்த பாரதியாரையும் அவருக்கு ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் பாடல்களிலுள்ள பிரேமையையும் அறியாதவர்கள் இல்லை. அவர் இந்த நூலைப் பாரதி பாடல்களுக்கு முகவுரையாக எழுதியனுப்பினார்கள். பிறகு, தனி நூலாக அச்சிடுவது மேல் என்ற எங்கள் அபிப்பிராயத்தை ஏற்றுக்கொண்டார்கள். ஸ்ரீ சுப்பிர மணிய பாரதியாரின் பாடல்களின் பெருமைகளை நன்கு அறிந்து அவற்றால் பெறக்கூடிய முழுப்பலனையும் பெறுவதற்கு இந்நூல் இன்றியமையாததாகும். ஆதலால், பாரதி பாடல்களை வாங்கி வாசிப்போர் அனைவரும் இந் நூலையும் அதற்கு அனுபந்தமாகக் கொண்டு வாங்கி வாசிப்பார்கள் என்று நம்புகிறோம்.பொதிகைத் தென்றலில் சங்கக்கொடி ஆடுகிறது; கம்பக் கற்பகம் கலைமணம் வீசுகிறது; மாணிக்க வீணை தேனிசை பொழிகிறது; உள்ளப் பெருமானைப் பள்ளி எழுப்புகிறது. 'தேசமுடையாய் திறவேலோ ரெம்பா வாய்!' என்று கோதைக்கிளி கொஞ்சுகிறது. 'நாமார்க் குங் குடியல்லோம்! நமனையஞ்சோம்! நரகத்தில் இடர்ப் படோம்!' என்று திருத்தொண்டர் முழங்குகின்றனர்!. இங்குமங்கும் பண்டிதர் செவி மடுக்கின்றனர்.மற்றெங்கும் இருட் போர்வை; பாழ்பட்ட பழங் கோட்டையில் சவ உறக்கம் ; அடிமை, மடமை, வறுமை, வேற்றுமைப் பேய்களின் அழி நடனம்; இப் பேய்களுக் குத் தலைப்பேய் அச்சப்பேய்!என்ன பரிதாபம்! என்ன வீழ்ச்சி ! ஆஹா......! வெல்லம் தித்திப்பை இழந்தால் என்ன செய்வது ! ஆண்மை ஆண்மையிழந்து நெஞ்சுலர்ந்து பரதர்மத்திற்கு ஆளானது. பெண்மையோ புகைமூண்டு மட இருளில் அடைபட்டது. பழம் பொய் புது முன்னேற்றத்தைத் தடுத்தது; புதிய தீமைகள் பழைய நன்மைகளைச் செல்லரித்தன. பொய்க் கதைகள் 'தத்வமஸி-அது நீ ' என்னும் வேத உண்மையை மறைத்தன.

Artículos relacionados

  • Tanmaya Dhuli
    Pratibha Satpathy
    ଧୂଳିକଣା ପକ୍ଷରେ କ’ଣ ନକ୍ଷତ୍ର ପର୍ଯ୍ୟନ୍ତ ପହଞ୍ଚିବା ସମ୍ଭବ? ଅସମ୍ଭବ ନିଶ୍ଚୟ । ତେବେ କ’ଣ ଚେଷ୍ଟା କରାଯିବ? ତାହାହିଁ ସଂଗତ । ମଣିଷ ପ୍ରେମରେ ଅସଂପୂର୍ଣ୍ଣ, ସିଦ୍ଧାନ୍ତ ଘେନିବାରେ ଅନିଶ୍ଚିତ ଆଉ ମୃତ୍ୟୁ ସମ୍ମୁଖରେ ବଡ଼ ଅସହାୟ; ତଥାପି ସେହି ଅସମର୍ଥ ଜୀବନ ଘେନି କବି ଗାଲିବଙ୍କର ସେହି ସଂଗତ କାର୍ଯ୍ୟଟିକୁ ସେ କରି ଚାଲିଥାଏ ଚିରକାଳ, ସୂର୍ଯ୍ୟାଭିସରଣରେ ସମୁଦ୍ୟତ କରିଥାଏ ନିରନ୍ତର । ବ୍ୟର୍ଥତା ଅବଶ୍ୟ ଅମୋଘ । ତେବେ ଯାହାକୁ ଆମେ ବ୍ୟର୍ଥତା କହୁଛେ ତହିଁର ଅପର...
    Disponible

    20,44 €

  • Los (no) saberes del poema.
    Frank Nagel / Frank Nagel / Javier Gómez-Montero
    La tradición de la modernidad puede considerarse también bajo el signo de la negatividad. Tanto la insistencia en conceptos de privación, diferencia y ausencia que caracterizan ciertos debates filosóficos de la segunda mitad del siglo XX, así como las figuras herméticas privilegiadas desde la lírica del simbolismo y las vanguardias imponen una ruptura de la mirada habitual y ve...
    Disponible

    30,16 €

  • Stefan George
    Peter Morgan
    In an era of social crisis and change at the end of the 19th century, the German poet Stefan George created a modern social imaginary for homosexual men. The newly-coined term ’homosexual’ gave expression to an emerging category of modern man. But in discovering himself, the modern homosexual found little resonance in the society around him. Through his poetry George created a ...
  • Poetry Calling
    T. M. Moore
    Poetry plays an important role in the Bible, and this suggests it should have some role in the life of Christian faith. The essay in this book argues that Christians today must rediscover the role of poetry in the life of faith, and that some, at least, should be open to receiving a calling to poetry as part of their service to the Lord. ...
    Disponible

    9,37 €

  • Magnificent Errors
    Sheryl Luna
    Magnificent Errors is a collection of poems that shows how mental health challenges can elicit beauty, resiliency, and hope.In 2005, Sheryl Luna burst onto the poetry scene with Pity the Drowned Horses, which quickly became a classic of border and Southwest literature with its major point of reference in and around El Paso, Texas. Now with the poems in Magnificent Errors, Luna’...
  • Magnificent Errors
    Sheryl Luna
    Magnificent Errors is a collection of poems that shows how mental health challenges can elicit beauty, resiliency, and hope.In 2005, Sheryl Luna burst onto the poetry scene with Pity the Drowned Horses, which quickly became a classic of border and Southwest literature with its major point of reference in and around El Paso, Texas. Now with the poems in Magnificent Errors, Luna’...
    Disponible

    19,23 €

Otros libros del autor

  • Kannan Kathai
    Shuddhananda Bharati
    கண்ணன் பிறந்தான்! வசுதேவர் குழந்தையை நம் ஆயர்பாடிக்குக் கொண்டுவந்து, மேற்சொன்ன படியே செய்து, மாயையைக் கொண்டு போனார். அதுகாறும் உலகம் இருள் மூண்டது; மழை பொழிந் தது. எல்லா உயிர்களும் மாயவுறக்கத்தில் ஆழ்ந்தன! இயற்கை வழிவிட்டது! விடிந்ததும் வந்தான் கம்ஸன்; குழந்தை மாயையைப் பற்றி வாளால் வீசினான்: 'அடே! அசுரப் பதரே! கொலைபாதகா! உன் ரத்தவாளால் காற்றைப் பிளந்தாலும், உன் சினப் புயலால் கத...
    Disponible

    8,81 €

  • Kavimani Desigavinayagam Pillai
    Shuddhananda Bharati
    அன்புக் கவிமணி, தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களுடன் என் உள்ளம் பல்லாண்டுகள் பழகியுள்ளது. அவருக்குக் கவிமணிப் பட்டம் கிடைத்திருக்கிறது. ஆனால் தேவியை (தேசிகவிநாயகம் பிள்ளையை) நினைக்கும்போது கொஞ்சுங் குழந்தையின் அன்பே என்முன் நிற்கிறது! ஆதலால் நான் அவரை, 'அன்புப் புலவர், அன்புக் கவி மணி' என்கின்றேன். அவர் உள்ளம் அன்பு; அவர் சொற் கள் அன்பிற் குழைத்த அமுதம் ; அவர் கவிதைகள் கருணையிற் பூத...
    Disponible

    9,06 €

  • Arutperumaan
    Shuddhananda Bharati
    சிதம்பரம் நடராஜா சந்நிதி; உள்ளம் சிலிர்க்கும் காட்சி; சுத்த நடம்புரிகின்ற சித்த சிகாமணியின் தூக்கிய திருவடியும், அபயக்கரமும், புன்னகையமுதும், அருட்பார்வையும், கருணை முகமும் அன்பருக்குப் பேரின்பமளிக்கின்றன. அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், சேக்கிழார், பட்டினத்தார், தாயுமானார் முதலிய அடியார் பாடிப்பரவிய திருச்சந்நிதி அதுவே; வாழையடி வாழையாய் வந்த அத்திருக்கூட...
    Disponible

    8,94 €

  • The Revelations Of Saint Meikandar
    Shuddhananda Bharati
    HERE is an original synthetic treatise upon the ’Twelve Aphorisms’ revealed to a perfect Saint Meikandar. The Tamil word ’Meikandar’ means ’Sathya Dharshi’ or the ’Truth-seer’ who, being a perfect Yogi and a Divine Jnani, speaks from within the highest and the purest TRUTH about the three eternal entities-God, Soul, and the Universe. This book guides the seekers and thinkers of...
    Disponible

    8,85 €

  • Arutsudar Vallalar
    Shuddhananda Bharati
    அருட்சுடர் வள்ளலார் (ஸ்ரீ இராமலிங்க விஜயம்) இரண்டாம் பதிப்பை அருட் பெருமான் மலரடியில் வைத்து வணங்குகிறோம். இராமலிங்க வள்ளலார் நவயுகத்து நபி. நமது நாட்டின் அருட்சுடர். சுத்த சமரச சன்மார்க்கத்தை விளக்கி, எல்லா உயிர்களும் ஓர் அருட் குலமாக வாழும்படி செய்யவே வள்ளற் பெருமான் அவதரித்தார். அவர் பாடிய அருட்பா சர்வாத்ம சமரச வேதமாம். இதன் உண்மை நாளுக்கு நாள் நன்கு விளங்குகிறது.இந்த அருள் ...
    Disponible

    12,71 €